ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை வளர்ந்தது அடக்குமுறையால்தான் என்பதில் நிறைய உண்மை இருக்கிறது.

சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் கிடந்தவர்கள்
வேறு வழியற்று இப்படி கீழ்த்தரமானார்கள்

குடும்பம் இல்லாமல் தனியே வெளிநாடுகளுக்குச் சென்று
பல ஆண்டுகள் ஆண்களுடனேயே வாழ்ந்தவர்கள் இதில் தள்ளப்பட்டார்கள்

அரபு நாடுகள் போல பெரும் பணம்கொடுத்து திருமணம் செய்யமுடியாமல்
வாழ்ந்தவர்களும் இந்தியா போன்று வறுமை காரணமாக திருமணம்
செய்யாமல் வாழ்ந்தவர்களும் இதில் வீழ்ந்தார்கள்

ராணுவங்களில் பணியாற்றச் சென்றவர்கள்
இதற்கு பலியானார்கள்

பெண் உறவுகளே இல்லாமல் பள்ளி கல்லூரி விடுதிகளில்
தங்கியிருந்தவர்கள் ஆர்வக் கோளாறினால் இதைப் பழகினார்கள்

துறவு வாழ்க்கைக்குப் போகிறேன் என்று ஓடியவர்கள்
கஞ்சா மருந்து என்று அடித்துவிட்டு இதில் விழுந்தார்கள்

இவை அத்தனையிலுமே அடக்குமுறை பிரதானமாய்த்தான் இருக்கிறது.

ஆண் பெண் உறவுகள் தடை செய்யப்படும் சமூகம்
இதை ஓரளவுக்கு வளர்க்கிறது என்றே கூறலாம்.

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே