சாமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை

வெற்றுக் கையிலிருந்து
விபூதி எடுத்தார்

காற்றிலிருந்து
தங்கச் சங்கிலி எடுத்தார்

வீடியோ எடுத்தவனோ
மேலும் சக்தி மிக்கவன் போலும்

சின்ன ஒளிப் பெட்டிக்குள்
பாவம் இவரின்
உயிரையே எடுத்துவிட்டான்

சாமிகளின்
சயன அறைகளுக்கு
பாதுகாப்பு அளிக்குமா
பொறுப்பில்லாத அரசு

Comments

nidurali said…
அருமை ,கருத்தும் சிரிப்பும் கலந்த கலவை
தனது படுக்கை அறையை கூட பாதுகாக்க சக்தியில்லாத அவதாரங்கள் சந்திக்கும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு அவசியம்
nidurali said…
விகடகவிக்கு நீல படம் நீளமாக பிடிக்கும் என்பதால் படம் -வீடியோ- பிடித்தவர்க்கு பாராட்டு,
யாரும் கொடுக்காத புதுமையான சாடல் ..தவறு செய்பவனைக் காட்டிலும் உடந்தையாக இருப்பவனும் ,தூண்டுபவனும் , தடுக்க முடியாமல் போனவரும் பெரிய குற்றம் செய்தவர்
ஆசான். விட்டால் பத்தடுக்கு பாதுகாப்பு போடச்சொல்லலும்போல.

இதான் சிரிப்போட ஊசி ஏற்றுவதோ.ஹாஹா ஹா..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே