மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் அளிப்பது வளர்ந்துகொண்டே செல்லும் இன்றைய தமிழ்ப் புத்தகக் காட்சிகள்.
.
ஊடகம், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி.
.
இது போதாது எழுத்தாளனுக்குச் சோறுபோடும் நிலை வளரணும் அவன் வறுமை ஒழியும் காலம் வரவேண்டும்.
...
திரைப்படத்தில் மட்டுமே சம்பாதிக்கும் நிலை மாறவேண்டும். பத்திரிகைகளும் புத்தகங்களும் வாசகர்களும் அவர்களுக்கு அள்ளித்தர வேண்டும்

அப்போதுதான் தமிழகத்தில் தமிழை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று பொருள்
 அப்போதுதான் தமிழகத்தில் இலக்கியத்தை ரசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று பொருள்

அப்போதுதான் தமிழகத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பொருள்

Comments

நியாயமான ஆசைதான் நண்பரே
நன்றி

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே