பலசாலியல்ல....
அன்பைத் தெரியாது
பிழைகளைத் துருவுபவர்


பலசாலியல்ல
பழநெறிகள் பற்றிக்கொண்டு
துளிர் மனம் புதைப்பவர்


பலசாலியல்ல -
தொலைந்துபோவதே
ஏதெனத் தெரியாது
சினங்கட்டிக் கூத்தாடுபவர்

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே