Defend Snowden

>>>

i dont agree with Deepavali but you well expressed on Deepam in Tamil....

இருளகற்றும் தீபமே இதயமாகட்டும்
கருணையன்பு எங்குமே நிறைந்து ஒளிரட்டும்
புதியவானம் புதியபூமி விரைந்து மலரட்டும்
போற்றி போற்றி நேயம் காக்கும் நாட்கள் வளரட்டும்
தீயினுள்ளே தீயதெல்லாம் தீய்ந்து கருகட்டும் 
துயரங்கள் துரோகங்கள் எரிந்து முடியட்டும்
எங்கும் எங்கும் இன்பம் இன்பம்
இன்பமே ஒளிரட்டும்


<<<<

தீபாவளியை மட்டுமல்ல எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். அதன் நோக்கத்தைச் சீர் செய்துவிட்டாலும் அடிப்படையை மேலே கொண்டுவந்து நிறுவிவிட்டாலும் அறத்தை வலியுறுத்திவிட்டாலும் அன்பை விதைத்துவிட்டாலும் அறிவைப் பெருக்கிவிட்டாலும் போதும் இல்லையா?

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ