tag:blogger.com,1999:blog-11646845.post2604444563049442875..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: சிதைவதா - மரணம் உன்னைக் காதலிக்கிறதுAnonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11646845.post-75691930224154425452009-09-19T10:44:13.859-04:002009-09-19T10:44:13.859-04:00//ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
...//ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
உன் ஊர் வர நேர்ந்தால்
என்ன செய்வேன் //

கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்

//பறவைகள் பூத்திருக்கும் பூங்காவில்
நான் வந்து காத்திருக்கிறேன்
என்று நீ இப்போதே வாக்களித்து
என்னைக் காக்கலாம் //

இது தேவலாம்

அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.comசிவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-84650253542873556392009-09-19T10:43:10.488-04:002009-09-19T10:43:10.488-04:00256 எழுத்துக்களில்...நீங்கள் எந்த எழுத்தைப் போட்டா...256 எழுத்துக்களில்...நீங்கள் எந்த எழுத்தைப் போட்டாலும்
வார்த்தைகள்... அரத்தமுள்ள கவிதையாகி... மனதை
தாலாட்டுகின்றதே...

வாழ்த்துக்கள் புகாரி சார்

அன்புடன் இளங்கோவன்.இளங்கோவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-74359845482157686272009-09-19T10:39:32.915-04:002009-09-19T10:39:32.915-04:00இருக்கும் நாட்களை இன்பமாய்
இன்றே இப்பொழுதே
அமைத்...இருக்கும் நாட்களை இன்பமாய்
இன்றே இப்பொழுதே
அமைத்து வாழ்வதே வாழ்க்கை

அன்பின் புகாரி...

இந்த மூன்று வரிகளில் நான் வாழ்வியலின் துளிரினை உணர்கின்றேன்..

ஊக்கம் தருகின்ற இந்த வரிகளுக்கு என்னுடைய நன்றிகள்

அன்புடன் இளங்கோவன்.இளங்கோவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-44265327958265763282009-09-18T21:40:15.578-04:002009-09-18T21:40:15.578-04:00அந்த ஊக்கத்தைத் தருவது மரணம் பற்றிய தெளிவான சிந்தன...அந்த ஊக்கத்தைத் தருவது மரணம் பற்றிய தெளிவான சிந்தனைதான் சாந்தி

அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-23843658448899523992009-09-18T21:39:37.835-04:002009-09-18T21:39:37.835-04:00> இருக்கும் நாட்களை இன்பமாய்
> இன்றே இப்பொழு...> இருக்கும் நாட்களை இன்பமாய்
> இன்றே இப்பொழுதே
> அமைத்து வாழ்வதே வாழ்க்கை
> எந்தச் சுழலிலும்
> ஏதேதோ காரணங்கள் கூறி
> சிக்கிச் சிதையாமல்
> எக்கணமும் சுகம் தேடும்
> இதயமே பெறவேண்டும்

அருமை.. ஊக்கமும்..சாந்திnoreply@blogger.com