tag:blogger.com,1999:blog-11646845.post7918651268620074287..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: தமிழ் கனடா - 001 டொராண்டோ நகரம்Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11646845.post-29822045248829020472009-12-08T06:26:02.116-05:002009-12-08T06:26:02.116-05:00அன்புமிகு சகோதரர் புகாரி,
மலேயேவிற்கு (அப்போது ம...அன்புமிகு சகோதரர் புகாரி,

மலேயேவிற்கு (அப்போது மலேசியா இல்லை - சிங்கப்பூர் காலனித்துவ ஆட்சியினர்
மலேயாவின் ஒரு பகுதியாகவே ஆட்சி நடத்தி வந்தனர்) பெரும்பாலும் தோட்டத்
தொழிலாளர்களாகவும் சாலைப் பணிகள் போன்றவற்றை மேற்கொள்வதற்காகவும் மட்டுமே
தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது பலரால் கருதப்படுகிறது. அது
தவறு. இந்தியாவில் ஆட்சி நடத்திய கிழக்கிந்தியக் கம்பெனியினர், பின்னர்
மன்னர்/அரசி ஆட்சியின் கீழ் நாட்டை ஆண்டவர்கள், அங்கு
எழுத்துவடிவத்தினாலான அவர்களின் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை
உருவாக்கினர், நீதித்துறையை உருவாக்கினர் (இதிலும் இங்கிலாந்தில்
செய்யாதவனவற்றைச் செய்தனர் - இந்தியன் பீனல் கோடு - இந்திய தண்டனை
விதித்தொகுப்பை உருவாக்கினர். நிர்வாக்ததுறையை உருவாக்கினர். இப்படிப்
பலவற்றைச் சொல்லலாம்.
அவற்றை எல்லாம் தங்களின் மற்ற காலனித்துவ நாடுகளிலும் அமல்படுத்த
விரும்பினர். ஆகவே அந்ததந்தத் துறைகளில் சிறந்து விளங்கியவர்களையும்
தமிழ்நாட்டிலிருந்தும் இலங்கை-யாழ்ப்பாணத்திலிருந்தும் மலேயாவிற்கு
ஆங்கிலேயர்கள் தமிழர்களை - மலையாளிகளை - தமிழ்நாட்டுத் தெலுங்கர்களை
இங்கு கொண்டுவந்தனர். அத்தகையவர்களில் பல நிர்வாக, சட்டத்துறை,
கல்வித்துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் இருந்தனர். வடநாட்டவரும்
சிறிய எண்ணிக்கையில் சிப்பாய்களாக எழுத்தர்களாகவும் கொண்டு வரப்பட்டனர்.
தாங்கள் பொதுப்பணி என்று கூறுவது public works என்பது சாலை, கட்டட
மராமத்து வேலைகளை மட்டும் குறிப்பிடடுவதாக இருக்காது என நம்புகிறேன்.சிங்கை பழனிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-41126930087662143272009-12-08T06:23:12.536-05:002009-12-08T06:23:12.536-05:00நம் கரங்களைப் பிடித்து புகாரி கனடாவிற்கு அழைத்துச்...நம் கரங்களைப் பிடித்து புகாரி கனடாவிற்கு அழைத்துச் செல்கிறார். வாருங்கள்
செல்வோம்.

நல்ல கட்டுரை. இன்னும் பல தமிழ் இளைஞர்களைப் பயமின்றி கனடாவிற்கு அனுப்பலாம்.

தங்கள் பிள்ளைகளுக்கு இனி பலர் வரன்களை கனடாவில் தேடுவார்கள்.

தொடருங்கள் புகாரி. நன்றி.

பெ.சந்திர போஸ்பெ. சந்திரபோஸ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-4196973839345085782009-12-07T23:53:25.720-05:002009-12-07T23:53:25.720-05:00நண்பர் சுப்பையாவின் கவிதை வழிப் பாராட்டு அருமை. நன...நண்பர் சுப்பையாவின் கவிதை வழிப் பாராட்டு அருமை. நன்றி

பெ.சந்திர போஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-5443954222903924052009-12-07T18:32:36.673-05:002009-12-07T18:32:36.673-05:00தாள லயங்கள் முடிந்த போது மொத்த ஆலாபணையும் பூபாளமாக...தாள லயங்கள் முடிந்த போது மொத்த ஆலாபணையும் பூபாளமாக இருந்தது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-31476174169068292392009-12-07T18:28:39.954-05:002009-12-07T18:28:39.954-05:00""வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளைய...""வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட பசியாறும்
உரந்தையில் நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு.
உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். ""

சுவையான அறிமுகம். நன்று. நன்றி நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-57086566975199167562009-12-07T12:53:12.264-05:002009-12-07T12:53:12.264-05:00இந்த நல்ல முயற்சியை இலக்கிய உலகம் விரும்பும். ...இந்த நல்ல முயற்சியை இலக்கிய உலகம் விரும்பும். வாசகர்களுக்கு ஒரு நல்விருந்து.mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.com