tag:blogger.com,1999:blog-11646845.post825004987962674164..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: 30Anonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-11646845.post-60334094345917055062009-09-13T16:52:56.189-04:002009-09-13T16:52:56.189-04:00அச்சரா.... போங்க ஆசான்.. நீங்க எப்பவுமே இப்படித்தா...அச்சரா.... போங்க ஆசான்.. நீங்க எப்பவுமே இப்படித்தான்....

நல்லா நல்லா எழுதுறீங்க....புன்னகையரசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-34542773818753591042009-09-12T14:51:40.632-04:002009-09-12T14:51:40.632-04:00ஆசான் .. சீக்கிரமே ஒரு பெண்ணை தேட வைத்து விடுவீர்க...ஆசான் .. சீக்கிரமே ஒரு பெண்ணை தேட வைத்து விடுவீர்கள் போலிருக்கே ... நானும் காதல் கவிதை எழுதி நாளாகி விட்டது :)சிவாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-42345435544386317752009-09-12T09:23:21.371-04:002009-09-12T09:23:21.371-04:00//விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே
கழற்றிக்கொள்ளும் ...//விரலுக்கு மோதிரமிட்டு
கைகளையே
கழற்றிக்கொள்ளும் உலகில்//

இது என் வாழ்வில் நடந்தது ஆயிஷா

கைகளைக் கழற்றிக்கொள்வது என்பது என்றால் என் உழைப்பு அத்தனையையும் திருடிக்கொள்வது. வெறுமனே ஒரு மோதிரத்தை இலவசமாகப் போடுகிறேன் என்றுவிட்டு செய்யும் மிகப்பெரிய சதி வேலை. இளையவர்கள் இப்படித்தான் ஏமாற்றப்படுகிறார்கள்

//உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொண்டவளே
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்///

இது எனக்கு அவள் தரும் சுகம். என் இதயம் திருடுகிறாள் அதனால் ஆயுளெல்லாம் அவள் தன்னை எனக்குத் தருகிறாள் அல்லவா?Anonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-13897842892151885542009-09-12T09:19:18.104-04:002009-09-12T09:19:18.104-04:00இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டும் திருடப்ப...இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டும் திருடப்பட்டுள்ளது. ஆசை கொண்டதை திருடிக் கொள்வதிலும் தப்பில்லை இல்லையா? இப்படிச் சின்ன சின்ன விடயங்களையும் கவிதையாக்கும் இயல்பு அழகு.
அன்புடன் ஆயிஷாஆயிஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-7531955183870838952009-09-12T08:51:18.238-04:002009-09-12T08:51:18.238-04:00//உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொ...//உணர்வுக்கு மோதிரமிட்டு
என் இதயத்தைக்
கழற்றிக்கொண்டவளே
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்//

அழகு இதுபூங்குழலிnoreply@blogger.com