tag:blogger.com,1999:blog-11646845.post9093941329826621078..comments2024-02-21T02:02:52.446-05:00Comments on அன்புடன் புகாரி: 2 கமல் கோலிவுட்டின் நடிப்புக் கொடிAnonymoushttp://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-11646845.post-78005495609769108922014-11-15T13:02:35.762-05:002014-11-15T13:02:35.762-05:00 மனிதத்தை போற்றும், எதையும் யாருக்காகவும் என்று பா... மனிதத்தை போற்றும், எதையும் யாருக்காகவும் என்று பார்க்காமல் மனதில் பட்டதைச்செய்யும் துணிச்சல்கார கமலின் அழகை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். கடவுள் இருந்தா நல்லாத்தான் இருக்கும்....என்ற வசனம் போல தமிழை ஆங்கிலம் கலந்து பேசுபவர்களை பல படங்களில் நையாண்டி செய்திருப்பார்....ஒரு நல்ல கலைஞன்.vjpremalathahttp://vjpremalatha.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-46240674640452040942009-07-20T03:00:35.823-04:002009-07-20T03:00:35.823-04:00எங்கள் உலகநாயகனை நடிப்புக்காக மட்டுமல்ல அவரின் கண்...எங்கள் உலகநாயகனை நடிப்புக்காக மட்டுமல்ல அவரின் கண்தானம், இரத்த தானம், உடல் தானம் போன்ற நற்பணி மன்றத்தின் நற்செயல்களுக்காகவும் பலருக்கும் பிடிக்கும். அன்பே சிவம் படத்தில் தன் முகத்தின் வெளி அழகை அலங்கோலமாக்கி தன் அக அழகை வெளியே காட்டியவர்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-27661483908366827992009-07-20T00:31:11.859-04:002009-07-20T00:31:11.859-04:00/
அழகு
முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழக.../
அழகு

முகம் அல்லடி அழகு
முகத்தின் நாணம்தானடி
அழகு

விழி அல்லடி அழகு
விழியின் மொழிகள்தானடி
அழகு

புருவம் அல்லடி அழகு
புருவக் கேள்விகள்தானடி
அழகு

நெற்றி அல்லடி அழகு
நெற்றியின் நினைவுகள்தானடி
அழகு

இதழ் அல்லடி அழகு
இதழின் முத்தம்தானடி
அழகு

சொல் அல்லடி அழகு
சொல்லின் பாவம்தானடி
அழகு

கழுத்து அல்லடி அழகு
கழுத்தின் குழைவுதானடி
அழகு

மூக்கு அல்லடி அழகு
மூக்கின் முனகல்தானடி
அழகு

கைகள் அல்லடி அழகு
கைகள் வளைவதுதானடி
அழகு

கால் அல்லடி அழகு
கால்களின் பூமடிதானடி
அழகு

விரல் அல்லடி அழகு
விரலின் தீண்டல்தானடி
அழகு

இடை அல்லடி அழகு
இடையின் இணக்கம்தானடி
அழகு

கூந்தல் அல்லடி அழகு
கூந்தல் பொழிவுகள்தானடி
அழகு

மார்பு அல்லடி அழகு
மங்கை உள்ளம்தானடி
அழகு/

அருமைதிகழ்மிளிர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-36265602391262989442009-07-19T15:38:37.608-04:002009-07-19T15:38:37.608-04:00நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்!!நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்!!andygarciahttps://www.blogger.com/profile/14334117222567195990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-61879769333427082112009-07-19T15:37:20.488-04:002009-07-19T15:37:20.488-04:00இது அக அழகு பற்றிய பதிவா இல்லை கமல் பற்றிய பதிவா ப...இது அக அழகு பற்றிய பதிவா இல்லை கமல் பற்றிய பதிவா புரியவில்லை. கமல் பற்றி என்றால் சாரி அவரை எல்லோரும் வேண்டிய அளவு புகழ்ந்து விட்டனர்.

எனக்கு நயன்தாராவும் அழகு , கமலும் அழகு என்று யாராவது உம் சேர்த்து சொன்னால் அவர்களை லூசு என்று மற்றவர் புரிந்து கொள்ளும் சாத்தியக்கூறு மிகவும் அதிகம்Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11646845.post-36438242259296147442009-07-19T15:36:29.185-04:002009-07-19T15:36:29.185-04:00இது அக அழகு பற்றிய பதிவா இல்லை கமல் பற்றிய பதிவா ப...இது அக அழகு பற்றிய பதிவா இல்லை கமல் பற்றிய பதிவா புரியவில்லை. கமல் பற்றி என்றால் சாரி அவரை எல்லோரும் வேண்டிய அளவு புகழ்ந்து விட்டனர்.

எனக்கு நயன்தாராவும் அழகு , கமலும் அழகு என்று யாராவது உம் சேர்த்து சொன்னால் அவர்களை லூசு என்று மற்றவர் புரிந்து கொள்ளும் சாத்தியக்கூறு மிகவும் அதிகம்Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.com