விற்பனர்க்கும் அற்புதமே - தமிழ்த்தாய் வாழ்த்து (இசையில் கேட்க)

தலைப்பைச் சொடுக்கினால் இசையில் கேட்கலாம்


விற்பனர்க்கும் அற்புதமே
       முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
       சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
       நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
      பற்றுகிறேன் நற்றமிழே