8 நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து


என்னுடைய எட்டாவது கவிதை நூல் சென்னையில் அச்சேறிவிட்டது

கவிக்கோ நூல்களை வெளியிட்ட நூல் வெளியீட்டகம் என் நூல்களையும் வெளியிடுகிறது. நான் மனம் நிறைத்து மகிழ்கிறேன்

நூல் கிடைக்கும் இடம்:
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
2/3 வடக்கு உஸ்மான் சாலை
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தி. நகர், சென்னை 600 017
+91 44283 43385
universal_pub2002@yahoo.co.in

No comments: