இந்த வாழ்க்கையில்

சுவாரசியமான
ஓர் உயிர்
உன்
கூடவே இருந்தால்
வெறுமைப் பொழுதுகளின்
எல்லையில்லா
நீளமாவது
அகலமாவது?

அவை
அனைத்துக்கும்
அகால மரணம்
நிகழ்ந்துவிடும்

நிம்மதிக்கும்
சந்தோசத்திற்கும்
பிறப்புகள்
வாய்த்துவிடும்

வேறொரு தத்துவதும்
இல்லை
இந்த வாழ்க்கையில்

Comments

// நிம்மதிக்கும் சந்தோசத்திற்கும் பிறப்புகள்
வாய்த்துவிடும்.. //

அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே