கவிஞர் சேவியரிடம் தொடர்பு கொண்டு பேசுகையில் என்னை விசாரித்தமைகும்,பாராட்டியமைக்கும் முதற்கண் என் பணிவன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . கவிஞர் மு.மேத்தா சாகித்ய அகடெமி விருது பெற்ற பின் , கவிஞர் சேவியர் அதைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரையில் படித்தது.
" எழுதிக் கொண்டிருந்தான் விமர்சனங்கள் வந்தன எழுதாமல் இருந்தான் விருதுகள் வந்தன. " உங்கள் கவிதைப் படி எழுதும் போதே வாழ்ந்தால் அதை விட சிறப்பு வேறென்ன இருக்க முடியும் ?
நூலகளிட்டும் வாழவில்லை. விருதுகளை நோக்கியும் அவன் வாழவில்லை. எழுதும்போதுமட்டுமே கவிஞன் வாழ்கிறான். அப்படியான வாழ்க்கை வசப்படுவதைவிட மேலான பேறு வேறென்ன வாய்க்கமுடியும்?
4 comments:
வாழும் காலத்தில் பெரும்பாலான கவிஞர்கள் புகழ் பெறுவதில்லை. காலத்தை மாற்றும் கவிஞன் கவிதையிலேயே வாழ்வான் என்பது புகாரியின் கருத்தா ?
நண்பர் புகாரிக்கு,
கவிஞர் சேவியரிடம் தொடர்பு கொண்டு பேசுகையில் என்னை விசாரித்தமைகும்,பாராட்டியமைக்கும் முதற்கண் என் பணிவன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் .
கவிஞர் மு.மேத்தா சாகித்ய அகடெமி விருது பெற்ற பின் , கவிஞர் சேவியர் அதைப் பற்றி எழுதிய விமர்சனக் கட்டுரையில் படித்தது.
"
எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன.
"
உங்கள் கவிதைப் படி எழுதும் போதே வாழ்ந்தால் அதை விட சிறப்பு வேறென்ன இருக்க முடியும் ?
நட்புடன்
குகன்
ஆமாம் குகன்
நூலகளிட்டும் வாழவில்லை. விருதுகளை நோக்கியும் அவன் வாழவில்லை. எழுதும்போதுமட்டுமே கவிஞன் வாழ்கிறான். அப்படியான வாழ்க்கை வசப்படுவதைவிட மேலான பேறு வேறென்ன வாய்க்கமுடியும்?
நன்றி குகன்
நல்ல வரிகள் அன்புடன் புகாரி.. :))
Post a Comment