*****4 

ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னும்
உலராத ஊக்கமாய்
ஓர் எதிரி

2 comments:

Anonymous said...

உண்மை உண்மை - புகாரி

ஒவ்வோர் வெற்றிக்கு முன்னும் ஒரு தோல்வி இருக்குமல்லவா ?

அன்புடன் ..... சீனா

அன்புடன் நான் said...

மிக மிக அருமைங்க.
இது முற்றிலும் உண்மைங்க (என் வாழ்வில் கூட)