அகராதிகளைக் கடந்த சொல்

கடவுளுக்குப்
பொருள்கூறும் அகராதிகள்
மதங்கள்
அகராதிகளைக் கடந்த சொல்
கடவுள்

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

உண்மை உண்மை - ஒவ்வொரு அகராதியும் வெவ்வேறு பொருள் கூறுகிறது - அவனவனுக்குப் பிடித்த அகராதி படிக்கிறான். எல்லவற்றையும் படிப்பவன் குழம்புகிறான். அகராதிகளைக் கடந்த சொல் கடவுள் - தீர்க்கமான முடிவு - நல்வாழ்த்துகள் புகாரி - நட்புடன் சீனா

Jam@Ramanujam said...

உண்மைதான். ஆனால் இயல்பு எங்கே போகிறது. அகராதிகள் அறிவிலக்கிறது. இல்லையேல் அகராதிகள் தவறாய் பயன்படுகிறது. மாற வேண்டும் நிலை