கொல்லாப்பாவம்
*
சிதறியடிக்கும் சேறு 
நம் மூக்கில்
வேண்டாம்தான்
கண்டதிலும் கல்லெறிய
*
சாக்கடைப் பன்றி 
உரச வருங்கால் 
ஓடவேண்டும்தான் 
வீட்டிற்குள்
*
ஆனபோதிலும்
உள்ளறைக்குள்ளேயே
வெறிநாய் நுழைந்துவிடின்
தயங்கத்தான் வேண்டுமா
கொன்றுபோட

Comments

// அக அறைக்குள்ளேயே.. //

சொன்னவிதம் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்