நாடு மக்கள்தொகை ஆண்கள் பெண்கள்
Saudi Arabia 28,828,870 57.50% 42.50%
Kuwait 3,368,572 59.80% 40.20%
Bahrain 1,332,171 62.20% 37.80%
Oman 3,632,444 63.60% 36.40%
UAE 9,346,129 70.10% 29.90%
Qatar 2,168,673 76.50% 23.50%
இன்று 2013ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அரபு நாடுகளின் மக்கள் தொகைகள் என்னை அதிசயிக்க வைத்தன. உலக நாடுகளில் எல்லாம் ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாக இருக்கும்போது, இயற்கைக்கு மாறாக அரபு நாடுகளில் பெண்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கின்றன.
பெண் குழந்தைகளைக் கொன்று புதைத்த காட்டுமிராண்டிக் காலமெல்லாம் இஸ்லாம் தொடங்குவதற்கு முன், அதாவது சுமார் 1400 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தவை. ஆனாலும் இன்றும்கூட அதுதான் தொடர்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிக்கிறார்களா அல்லது பெண் பிள்ளைகள் பிறப்பதே இல்லையா? மேலும் இதுபற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்று தோன்றியது.
கத்தாரில் 77 ஆண்களுக்கு 23 பெண்கள்தான் இருக்கிறார்களாம்.
இதில் செல்வந்தர்களும் மன்னர் பரம்பரையும் நான்கு திருமணங்கள் செய்துகொண்டுவிட்டால், சாதாரண குடிமகனுக்கு எத்தனைப் பெண்கள் மீதம் இருப்பார்கள்? சுமார் 85 ஆண்களுக்கு 15 பெண்களே இருப்பார்களோ?
இதனால்தான் அரபு நாடுகளில் பல ஆண்கள் ஓரினச் சேர்க்கைக்குத் தள்ளப்படுகிறார்களோ?
இது பலாத்காரம், விபச்சாரம், கள்ளக்காதல் என்று பல விசயங்களுக்குக் காரணமாகிவிடுமே?

No comments:
Post a Comment