யுத்தம் மறைந்த
மண்ணகம்
முத்தம் நிறைந்த
பொன்னகம்

யுத்த வெறுப்பும்
முத்த விருப்புமே
உலகின்
தலை சிறந்த
நாகரிகம்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

இதுதான் உண்மையான நாகரிகம்