சொர்க்கம்

உதட்டில்
மௌனம்
குடியிருக்கும்போது
உள்ளத்தில்
சொர்க்கம்
கட்டப்பட்டுக்
கொண்டிருக்கிறது

1 comment:

மல்லிகை said...

வாவ்...ஆழ்ந்த கவிதைக்கு ஏற்ப இந்த அழகிய, மெளனமான ரோஜா பொருந்தியிருக்கு புகாரி...