18

காத்திருப்பதற்காக
காதலிக்கவில்லை
ஆனால் காத்திருக்கிறேன்

காதலிப்பதற்காக
காத்திருக்கவில்லை
ஆனால்
காதலிக்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சாந்தி said…
காக்கவைக்கும் காதலே காதல் , அதனினும்
காதலிக்க வைக்கும் காத்தலே மேன்மையோ?


நன்று..

--
சாந்தி
சீனா said…
அன்பின் புகாரி

காதலிப்பதும் காத்திருப்பதும் சுகமே

அது கவிதையாக வந்திருக்கிறது

நட்புடன் ..... சீனா
பூங்குழலி said…
வார்த்தைகளுடன் விளையாடியிருக்கிறீர்கள் புகாரி
சீனா said…
தமிழும் கற்பனையும் புகாரியின் சொத்து


நட்புடன் ..... சீனா

---------------------------------
அருமை
காத்திருப்பதும் இனிமைதானே

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்