****74

நீ
என்னைக்
கோவிலுக்கு
அழைத்துச் சென்றாய்

தெய்வத்தின்
கைகளைப் பிடித்துக்கொண்டு
கோவிலுக்குச் சென்ற
ஒரே பக்தன்
நானாகத்தான் இருக்க முடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

யோகியார் said...

நல்ல சுருக்கம். நற்கருத்து.வாழ்க,
யொகியார்

சத்ரியன் said...

ஆஹா........!

சிவா said...

ஆகா ... அருமை.. எனக்கு தேவதை.. உங்களுக்கு கடவுளா

பெ. சந்திரபோஸ் said...

கொல்றீங்களே புகாரி
தொடருங்கள்


மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை