71

உன்
கண்களில்
மையாகவாவது
என்னை
இட்டுக்கொள்

என்
உனக்காக
கன்னங்கரேல்
என்றாக
எனக்குச் சம்மதம்

உன்
நாவினில்
எச்சிலாகவாவது
என்னை
வைத்துக்கொள்

என்
உனக்காக
நிறமற்றுப் போகவும்
எனக்குச் சம்மதம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

சாதிக் said...

அது என்ன புஹாரி சார் கருப்பென்றால் ஒரு இளக்காரம்.


கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...


ஏனென்றால் சாதிக் ஒரு கருப்பன்.

shanthi said...

kanmai ittukolla, ungalai lesagathaan thoduvaal aval, parava illaiyaa?

புன்னகையரசன் said...

நீங்க கலரா இருக்க இப்படி சொல்லிபுட்டீக...
நாங்கதேன் சரி இதுகெல்லாம்... அப்படியே தடவி இட்டுக்கலாம்...

ஆயிஷா said...

காதல் படுத்தும் பாடு.
அன்புடன் ஆயிஷா