யார் ஹஜ்ஜிற்கு ஆட்டை பலியிடலாம் என்பதில் வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு இஸ்லாமிய மன்ற அறிஞர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றும் அந்த நால்வரும் எப்படியெல்லாம் முரண்படுகிறார்கள் என்பதையும் பாருங்கள்.
என் கேள்வி என்னவென்றால், இறைத் தூதர் இதற்கான விதிகளை வகுத்துத் தந்திருந்தால் இவர்களுக்குள் ஏன் இத்தனை வேறுபாடு?
இவர்கள் எல்லோரும் சுன்னா ஹதீதுகளின் தொகுப்பில் பெரும் பங்காற்றியவர்கள்.
என்றால் அந்த ஹதீதுகள் நபிபெருமானார் எதைச் சொன்னாரோ எதைச் செய்தாரோ அதுவேதானா அல்லது சொந்தக் கருத்துக்களா?
1. ஹனபி:
ஜக்காத் கொடுக்க வேண்டிய அளவுக்கு சொத்து யாருக்கு உள்ளதோ அவர்கள் ஆடு பலியிடலாம்
2. மாலிக்கி:
அந்த வருடத்தில் ஆட்டை பலியிடம் பணம் யாருக்கு உறுதியாகத் தேவையில்லையோ அவர்கள் பலியிடலாம்.
3. ஷாபி:
பெருநாளுக்கும் அதைத் தொடர்ந்த மூன்று தினங்களுக்கும் குடும்பத்திற்குத் தேவையான பணம்போக ஆட்டை வாங்கும் அளவிற்குப் பணம் இருந்தால் பலியிடலாம்
4.ஹன்பலி
கடன் வாங்கியாவது ஆட்டை வாங்கும் தகுதி இருந்தால் பலி இடலாம்
Who Must Sacrifice
Scholars agree that this applies to those financially capable of performing it.
There is some variance on the definition of “capability”. The summary is given as per school of thought.
 Ḥanafī: One owning wealth equal to that upon which zakāh becomes wājib
 Mālikī: One who would not be in dire need of the amount of money used in the sacrifice for that year
 Shāfiʿī : One possessing wealth equal to the price of the animal, which is in surplus of his family’s need for
the days of Eid and three following days.
 Ḥanbalī: One who can obtain the money to pay for the animal, even if he must take a loan.

No comments: