*முற்றுப்புள்ளி*

எல்லாமும் எந்நாளும்
தொடக்கப்புள்ளிகளே
முற்றுப்புள்ளி
என்றொரு புள்ளி
கிடையவே கிடையாது

அன்புடன் புகாரிNo comments: