கவிமுகத்தின் அறிமுகம் - கனடா கவிஞர் புகாரி

https://www.youtube.com/watch?v=ZV6Fz0PiWVM

வெளிநாட்டில்
தமிழைக் காக்கிற ஒரு தூதுவராக
தமிழைக் காக்கிற
காவலர்களில் ஒருவராக

தமிழ்ப் படைப்பாளிகளில்
ஒரு முன்னணி
படைப்பாளியாகத் திகழ்கிற
புகாரியின் விழாவில்
கலந்துகொள்வதை நான்
பெருமையாகக் கருதுகிறேன்

வெல்க  புகாரியின் தமிழ்
வாழ்க அவர்தம் குடும்பம்  என்று
வாழ்த்தி விடைபெறுகிறேன்
வணக்கம்

கவிப்பேரரசு வைரமுத்து

மற்றும்....

மூத்த எழுத்தாளர் மாலன்
கவிஞர் யுகபாரதி
கவிஞர் இந்திரன்
கவிஞர் வைகைச் செல்வி
கவிஞர் அண்ணா கண்ணன்
சென்னை பத்திரிகையாளர்கள்

அன்புடன் புகாரி

2 comments:

mohamedali jinnah said...

அன்புடன் புகாரி கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அண்ணன் அன்புகாரி அவர்களைப்பற்றி நிறைய அறிய
இதனை சொடுக்குங்கள் கிளிக் செய்யுங்கள்https://nidurseasons.blogspot.com/2017/12/blog-post_30.html
இறைவன் அருளால் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் மக்களுக்கும் ,தமிழுக்கும் சேவை செய்து நலமாக நீடித்து வாழ ஆண்டவனை இறைஞ்சுகின்றேன் .
உங்கள் நினைவில் என்றும் இருக்கும்/ அன்புடன் புகாரி அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .

அன்புடன் புகாரி ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் பார்க்கலாம் .
/அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் பார்க்கலாம் .

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
1