**
நிலா முட்டை



வெகுநாட்களாய்
அடைகாக்கிறது
சூரியன்

நிலா
முட்டையிலிருந்து
எப்போது
குஞ்சு வரும்

2 comments:

Anonymous said...

வெகுநாட்களாய்
அடைகாக்கிறது
சூரியன்


அழகு!

-சுரேஷ்பாபு

Anonymous said...

இந்த படமும், சிந்தனையும் மிகவும் அழகாக இருக்கிறது...


அன்புடன்...
வாணி