43 குடியரசு


இந்தியப் பொய்கையில்
அரசியல் எருமைகள்
நீராடுகின்றன
உரசிக்கொள்கின்றன
முட்டிக்கொள்கின்றன
வீழ்கின்றன எழுகின்றன
இடம்மாறுகின்றன
பாவம்
மக்கள் மீன்களோ
சகதியைச் சுவாசிக்கின்றன

Comments

Cheena said…
இந்திய நாட்டில் மட்டுமல்ல - எந்த நாட்டிலும் இதுதான் இன்றைய நிலை.

அன்புடன் ..... சீனா
உண்மைதான் சீனா, மன்னராட்சியில் ஒரே ஒரு திருடன், மக்களாட்சியில் எல்லோருமே திருடர்கள்.

சில விதிவிலக்குகள் உண்டுதான் பாவம், அவர்களை மட்டும் மன்னித்துவிடுவோம் :)

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே