45

மரணம்
ஒருமுறையே வரும்
ஆனால்
மரணத்தின் ஒத்திகை
பிரிவின் துயரில்
பொழுதுக்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

சிவா said...

உண்மை தான் ஆசான்

கலகலப்ரியா said...

:-) aamaam..!

vasu balaji said...

/மரணத்தின் ஒத்திகை
பிரிவின் துயரில்
பொழுதுக்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கும்/

சத்தியமான வார்த்தை.