5 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


5. காதலிக்கிறேன் உன்னை எப்போதும் (2010)சென்னையில் பாரதீய வித்யாபவனில் 2010 நவம்பர் 21 ஞாயிறு காலை வெளியிடப்பட்டது.

கவிஞர் டாக்டர் சுந்தர்ராமன் - சிறப்புரை
இசைக்கவி ரமணன் - தலைமை
கவிஞர் கபிலன் வைரமுத்து - விமரிசனம்
கவிஞர் ரத்திகா - விமரிசனம்

கிடைக்கும் இடங்கள்
திரிசக்தி பப்ளிகேசன்ஸ்
கிரிகுஜா என்க்ளேவ்
56/21 முதல் சந்து, சாஸ்திரி நகர்
அடையாறு, சென்னை 600 020
நிலைபேசி: 044 4297 0800
செல்பேசி: 95000 19189
trisakthipablications@trisakthi.com


சஞ்சிதா புக் ஸ்டோர்
மணிக்குண்டு
பட்டுக்கோட்டை 614 601
செல்பேசி: 94449 18339


நிஷா ரிஷா பேப்பர் ஸ்டோர்
பட்டுக்கோட்டை 614 601
செல்பேசி: 98657 13888


நன்றி
இளமை விகடன்
அன்புடன்
தமிழ்மணம்

இசைக்கவி ரமணன்
திரிசக்தி பப்ளிகேசன்ஸ்

3 comments:

பாரத்... பாரதி... said...

உங்கள் படைப்பு சாதனை படைக்க, இன்னும் பலரை எழுத தூண்ட வாழ்த்துக்கள்..

Rathi said...

நண்பர் புகாரி நலமா!! உங்கள் புத்தக வெளியீட்டிற்கு என் வாழ்த்துகள். அதுசரி, நீங்க கனடாவில இப்போ இல்லாயா? Winter இலிருந்து தப்பிட்டீங்களா!! :) நேரம் கிடைக்கும் போது என் தளத்திற்கும் வாருங்கள்.


அப்புறமா, நீங்க முன்பு கனேடியர்கள்/ அமெரிக்கர்கள் என்றோர் பதிவு போட்டதாக ஞாபகம். அதை உங்கள் அனுமதியுடன் என் தளத்தில் மீண்டும் போடலாமா? உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அன்புடன் புகாரி said...

ரதி,

உங்கள் வலைப்பூ சென்று பார்த்தேன். நன்றாக இருக்கிறது. மீண்டும் ஓய்வாக இருக்கும்போது வருவேன்.

இப்போது நான் கனடா வந்துவிட்டேன். வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

http://anbudanbuhari.blogspot.com/2009/12/007.html

இந்த இடுகையைப் பற்றி கூறுகிறீர்களா?

anbudanbuhari@gmail.com முகவரிக்கு எழுதுங்கள்

அன்புடன் புகாரி