6 அறிதலில்லா அறிதல்6. அறிதலில்லா அறிதல் (2010)
திருச்சியில் நவம்பர் 26, 2010 மழை மாலையில் சத்திரம் பேருந்து நிலையம் ரவி குளிர் சிற்றரங்கில் வெளியிடப்பட்டது

கவிஞர் நந்தலாலா சிறப்புரை
உயிர் எழுத்து சுதீர் செந்தில் வெளியீட்டுரை
எழுத்தாளர் மு. சரவணன் தலைமை
கவிஞர் ரத்திகா விமரிசனம்
ஆங்கரை பைரவி விமரிசனம்
பேராசிரியர் சதீஷ் பாராட்டுரை
கவிஞர் இளங்குமரன் வாழ்த்துரை


கிடைக்கும் இடங்கள்
உயிர் எழுத்து பதிப்பகம்
9 முதல் மாடி, தீபம் காம்ப்ளக்ஸ்
கருமண்டபம்
திருச்சிராப்பள்ளி 620 001
0431-6523099
99427 64229
uyirezhutthu@gmail.com


சஞ்சிதா புக் ஸ்டோர்
மணிக்குண்டு
பட்டுக்கோட்டை 614 601
செல்: 94449 18339


நிஷா ரிஷா பேப்பர் ஸ்டோர்
பட்டுக்கோட்டை 614 601
செல்: 98657 13888


நன்றி
அன்புடன்
தமிழ்மணம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
உயிர் எழுத்து பதிப்பகம்

1 comment:

ஒரத்தநாடு பத்மநாபன் said...

அன்பு கவிஞர் புகாரி அவர்களுக்கு
வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள்.தங்களின் அறிதலில்லா அறிதல் புத்தகம்சென்னைப் புத்தக உயிர் எழுத்து கண்காட்சி அரங்கில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது எங்கள் ஊர் கவிஞர்(ஒரத்தநாடு) என்ற முறையில் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.முதல் நாளில் நாஞ்சில் நாடன் அவர்களிடமிருந்து அந்தப் புத்தகத்தை (முதல் விற்பனை என சுதீர் செந்தில் அவர்கள் கூறினார்கள்)நான் பெற்றுக் கொண்டேன். வடிவமைப்பு மிக அருமை.
நன்றி
பத்மநாபன்