எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை

எந்த வாழ்க்கையும்
புதிய வாழ்க்கை இல்லை.
எல்லா வாழ்க்கையும்
முன்பே வாழப்பட்டவைதாம்

எந்த மனிதரும்
புதிய மனிதரில்லை
எல்லா மனிதரும்
முன்பே பிறந்தவர்கள்தாம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அடப் போங்கப்பா...! என்ன வாழ்க்கை இது....? ஹிஹி...