57

பிரிவதானால்
பிரியட்டும் உயிர்
நீ பிரியாதே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

சாந்தி said...

முத்து.

சீனா said...

காதலர்கள் சொல்லும் ஒரே மந்திரம் - காதல் மயக்கம்

பூங்குழலி said...

நச்