17

கடல்
தேவையில்லை
உன் விழியின்
ஒரு துளி போதும்
நான்
மூழ்கிப்போவதற்கு

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சீனா said…
அருமை ஆசான் :)
சீனா said…
காதலியின் ஒரு துளி கண்ணீர் காதலனை மூழ்கடித்து விடும் - உண்மை தான்

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்

நன்று நன்று நண்ப புகாரி - நல்வாழ்த்துகள்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்