*****29 

செல்கிறேன்


பிரயாணங்கள்
பிரிவுகள் மட்டுமல்ல
பிறவிகளும்

2 comments:

புன்னகையரசன் said...

தத்துவ ஹைக்கூ... கலக்கல் ஆசான்...

கவிதன் said...

ஹைக்கூ அருமை கவிஞர் புகாரி அவர்களே!!!