14

காதல் இல்லாமல்
சிலிர்ப்பதற்கு
உலகில்
எத்தனையோ விசயங்கள்
இருக்கின்றன
காதலைத் தாண்டித்தான்
ஒரு விசயமும்
இல்லை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

3 comments:

கலகலப்ரியா said...

besh..!

சிவா said...

எளிமை ஆனால் அருமை ஆசான்

புன்னகையரசன் said...

சரியான கூற்று ஆசான்