13

எதையும் இழக்கலாம்
இவளுக்காக என்று
உயிரைச்
செதுக்கிக் கொள்ளும்போது
காதலனைச்
சுவாசிக்கிறது காதல்
காதலைத்
தொழுகிறான் காதலன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

1 comment:

புன்னகையரசன் said...

காதல் காதல் காதல்....
காதல் போயின் சாதல்.... வாழ்க ஆசான்... வாழ்க காதல்....