இந்த கவிதையை நான் பாராட்ட மாட்டேஎன். நட்பைப் பற்றி வெறும் நான்கே வரிகளில் எழுதக்கூடியவறா நீங்கள். நட்பு என்றால் என்ன? அதன் ஆழம், அழகு, நிஜம் போன்ற ஆயுவுகளை சுயத்தோடு யோசித்து எங்கே ஒரு கவிதை? காத்திருக்கிறேன் ஆவலுடன் என் சுரேஷ்
மன்னிக்கவும். என்னடா இன்றைக்கு என் சுரேஷ் விமர்சனத்தில் இறங்கி விட்டானா என்று நினைக்காதீர். இந்த கவிதையில் பொருட்குற்றம் உள்ளது என்று நக்கீரர் போல் சொல்ல எனக்கு தைரியமில்லை; ஏனெனில் விளக்கம் தெரியவில்லை. தவறல்ல, ஆனால் இந்த உவமை சரியல்ல என்று தோன்றுகிறது. கட்டாயங்கள் என்று நீங்கள் இங்கு சொல்வது நட்புக்கு எதிரான நியாயங்களா என்ற ஒரு நியாயமான எனது கேள்வி நல்லதோர் பதிலை எதிர்பார்க்கிறது.
என்ன எழுதினாலும் அதை அருமை என்று பாராட்ட அனுமதிக்கவில்லை நான் உங்கள் மீது வைத்துள்ள உண்மையான நட்பு!
இயந்திரவாழ்க்கையின் இடையே கொஞ்சம் தமிழ் இதயத்தில் பூச உங்கள் கவிதை பூந்தோட்டத்திற்கு வருகிறேன். மனதில் பட்டதை அப்படியே உரிமையோடு எழுதுகிறேன். தவறுகள் இருப்பின் தயவாக மன்னிக்கவும். இந்த பின்னூட்டத்தை வெளியிடாமல் இருப்பின் சந்தோஷம்.
4 comments:
:D superb a sonneenga..!
சாயம் போகாத நட்பு - இது கிடைப்பது கடினமாகத்தான் இருக்கிறது.
அருமையான கவிதை நண்பரே
மன்னிக்கவும்,
இந்த கவிதையை நான் பாராட்ட மாட்டேஎன். நட்பைப் பற்றி வெறும் நான்கே வரிகளில் எழுதக்கூடியவறா நீங்கள். நட்பு என்றால் என்ன? அதன் ஆழம், அழகு, நிஜம் போன்ற ஆயுவுகளை சுயத்தோடு யோசித்து எங்கே ஒரு கவிதை? காத்திருக்கிறேன் ஆவலுடன்
என் சுரேஷ்
மன்னிக்கவும். என்னடா இன்றைக்கு என் சுரேஷ் விமர்சனத்தில் இறங்கி விட்டானா என்று நினைக்காதீர். இந்த கவிதையில் பொருட்குற்றம் உள்ளது என்று நக்கீரர் போல் சொல்ல எனக்கு தைரியமில்லை; ஏனெனில் விளக்கம் தெரியவில்லை. தவறல்ல, ஆனால் இந்த உவமை சரியல்ல என்று தோன்றுகிறது. கட்டாயங்கள் என்று நீங்கள் இங்கு சொல்வது நட்புக்கு எதிரான நியாயங்களா என்ற ஒரு நியாயமான எனது கேள்வி நல்லதோர் பதிலை எதிர்பார்க்கிறது.
என்ன எழுதினாலும் அதை அருமை என்று பாராட்ட அனுமதிக்கவில்லை நான் உங்கள் மீது வைத்துள்ள உண்மையான நட்பு!
இயந்திரவாழ்க்கையின் இடையே கொஞ்சம் தமிழ் இதயத்தில் பூச உங்கள் கவிதை பூந்தோட்டத்திற்கு வருகிறேன். மனதில் பட்டதை அப்படியே உரிமையோடு எழுதுகிறேன். தவறுகள் இருப்பின் தயவாக மன்னிக்கவும். இந்த பின்னூட்டத்தை வெளியிடாமல் இருப்பின் சந்தோஷம்.
பாசமுடன்
என் சுரேஷ்
Post a Comment