நன்னீர் தேடும் நச்சு வேர்கள் - ஓரினச்சேர்க்கையாளர்கள்

உலக அருவருப்புகளெல்லாம் ஒன்றாய்க் கூடி
அருவருப்புகளின் அணிவகுப்பு நடத்தினால் எப்படி இருக்கும்?

புழக்கடையில் புரளும் இந்தப் புழுக்களின் அருவருப்பைச்
காதோரம் கேட்கும்போதே கோடி கோடி கம்பளிப் பூச்சிகள்
உடுத்தாத உடலில் ஊர்வதைப்போல கூசிச்சாகிறது மனசு.

இன்றைய பொழுதுகளில் துரிதமாய் வளரும் நாச வேலைகளுள்
மிக முக்கியமானதாய் இருப்பது அருவருப்புகளின்
உச்சக் கரைகளையும் உடைத்தெறிந்த ஓரினச்சேர்க்கையே.

மண்ணில் மனிதர்களாய்ப் பிறந்த பலரும் இதுபற்றிப்
பேசுவதற்கோ கேட்பதற்கோ அருவருப்புப் பட்டுக்கொண்டு
கூச்ச ஓடங்களாய் நாகரிகக் கரைகளில் ஒதுங்கிவிடுகிறார்கள்.

ஆனால் இதன் வளர்ச்சி பற்றிய அறிவு
அவர்களிடம் போதுமானதாக இல்லாவிட்டால்,
அது அவர்கள் வீட்டுக் கதவுகளையே லாவகமாய்த்தட்டி
சட்டென்று உள்நுழைந்துவிடும் பேரபாயம் இருக்கிறது.

ஒரு நோயைப் பற்றி அறியாமல்
அந்த நோயைத் தடுக்க முடியுமா?

இது ஒரு தொற்று நோயாய் உலகமெங்கும்
நச்சு வேர் விரித்து வளர்கிறது.

அருவருத்து ஒதுங்கும் அவசரக் கால்கள் மட்டும் போதாது
இதுபற்றிய கவனக் கண்களும் தேவை நம் மூளைக்கு.

ஓர் ஆண் ஒரு பெண்மீது காதலோ காமமோ கொள்ளாமல்,
இன்னொரு ஆண்மீதே காமம் கொள்கிறான்.

பெண்களைக் கண்டால் ஒரு சுண்டைக்காய் அளவுக்கும்
காதலோ காமமோ கொள்ளாத அவன்
இன்னொரு ஆணைக் கண்டால் மட்டும்
சுறாமீனாய்ப் பாய்கிறான்

பூட்டுகளுக்கான
சாவிகளைக் கோத்துத்
தனியே வைத்திருந்தேன்
ஒரு கொத்து

கொத்துகளுக்குள்
ஒரே கூத்து
பூட்டுகளைத் திறந்திட
அதிசய மறுப்பு
வீடெங்கும் விளைந்தது
கூரை கொள்ளா
அருவெருப்பு

எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை
மின்னணு வேகத்தில் பரப்பி நிற்கும் இவர்கள்
உலகத்தையே சுடுகாடாய் அழித்தொழிக்க
சட்டப்படி முழு உரிமை கேட்கிறார்கள்.

இந்த நூற்றாண்டின் தலையாய முதல் அவலம் எதுவென்றால்
அது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சில வெள்ளையர் நாடுகள்
சட்டப்படி திருமண அனுமதி வழங்கியதுதான்.

நெதர்லாந்தே 2001ல் அந்தப் பாவச்செடிக்கு நீரூற்றியது முதலில்.
அதைத் தொடர்ந்து 2003ல் பெல்ஜியம் பின் 2005ல் கனடாவும்
ஸ்பெயினும் அனுமதிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி
இருக்கின்றன.

இது மனித இனத்தையே அலுங்காமல் குலுங்காமல் அப்படியே
பாடைகட்டும் போக்கு, இதை அறிய நேர்ந்த இதயங்கள்
அரிவாளால் அரியப்பட்டதைப்போல் துடித்தன.

நெல்சனும் பீட்டரும்
ஜான்சனைத்
தத்தெடுத்தான்கள்
பிள்ளையாக

அம்மாவும் ஆண் என்று
கொண்டாட்டம்
ஜான்சனுக்கு

மேற்கின்
மயானக்கரைகளெங்கும்
மத்தாப்புத் தோரணங்கள்

கிழக்கின்
கர்ப்ப அறைகளில்தான்
கலாச்சாரக்
கதிரவன் பிறக்கிறான்
எப்போதும்

செத்தே
பிறந்துவிடுவானோ
அங்கும் என்று
பதட்டமாய் இருக்கிறது

என்று கவிதை எழுதினேன் நான்.
வலையேற்றுவதற்காக அதை பதிவுகள் மின்னிதழுக்கு அனுப்பிவைத்தேன்.

"தந்தை-தாய், ஆண்-பெண் முறையிலான குடும்ப உறவுகளை,
தொடர்புகளையே நானும் இயற்கையானதாகக் கருதுகின்றேன்.
ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறு இல்லையென்பதையும்
ஏற்றுக்கொள்கின்றேன். அவர்களது உரிமைகளையும் மதிக்கின்றேன்."
என்று எனக்குப் பதில் இட்டுவிட்டு, கவிதையையும் வலையேற்றினார்
அதன் ஆசிரியர் கிரிதரன்.

"தொழுநோய்முதல் எய்ட்ஸ்வரை அனைத்தும் யதார்த்தங்கள்தாம்.
அவற்றை நம்மால் விரும்பி ஏற்க முடியாது. அவர்களைப் பார்த்துப்
பரிதாபப்படலாம். அது மனிதப்பண்பு. மனோவியாதி யதார்த்தம்
என்றாலும் அது குணமாக்கப்படவேண்டிய ஒன்றுதானே தவிர
போற்றுதலுக்குரியதன்று.

உடல் ஊனமுற்றோர்கள் யதார்த்தங்கள்தாம். இவர்களே நம்மால்
அரவணைக்கப் படவேண்டியவர்கள். அலிகள் யதார்த்தங்கள்தாம்.
நம் பரிதாபத்திற்குரியவர்கள். விலக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

இயற்கையை அழிக்கவல்ல இயற்கைக்கு எதிரான அனைத்திற்கும்
கவிஞனின் குரல் ஒரே போலவே ஒலிக்கும். போர் என்றால் நிறுத்து
என்பான். காதல் என்றால் துவங்கு என்பான். மதம் என்றால் விலகு
என்பான். மனிதம் என்றால் போற்று என்பான்.

ஓரினச்சேர்க்கையையாளர்களின் உரிமைகளை மதிப்பது மனிதம்
போற்றுதல் அல்லவா என்ற கேள்வி எழலாம். மனித இனத்தையே
அழிக்கக்கூடிய செயலை எப்படி நம்மால் மனிதம் போற்றுவதாய்க்
கொள்ளமுடியும்?

குணப்படுத்தப்படவேண்டிய இம்மாதிரி நோயாளிகளை, மனோ
வியாதிக்காரர்களைப் பார்த்துப் பாவப்படுகிறேன். அதைக் கொண்டாடும்
கூட்டத்தைப் பார்த்துக் கோபப்படுகிறேன்" என்று நான் மறுமொழி
தந்ததையும் இணைத்தே கிரிதரன் என் கவிதையை வலையேற்றினார்.

அத்தனை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், கனடியர்களும்
ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறார்கள் என்று யாரும் தவறாக
நினைத்துவிடாதீர்கள்.

அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்தலில் வென்றதற்கு முக்கிய காரணங்களுள்
ஒன்று அவர் ஓரினச்சேர்க்கையை எதிர்த்ததுதான் என்றொரு
கருத்து உண்டு. மிகச் சிறுபான்மையினரே வெள்ளையர் நாடுகளில்
இதனை ஆதரிக்கிறர்கள்.

உலகின் எல்லா மூலைகளிலும், ஒன்று அல்லது இரண்டு சதவிகித
மக்களே இப்படி ஓரினச்சேர்க்கை என்ற மனம் மற்றும் உடல்
கோளாறுகள் கொண்டு மிருகங்களாய் அலைகிறார்கள்.

மூளைச் சிதைவுடன் பிறக்கும் குழந்தைகளைப்போல,
உடல் ஊனங்களுடன் பிறக்கும் குழந்தைகளைப்போல
இவர்களும் தப்புத் தப்பாய்ப் பிறந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மனித உரிமை என்ற பெயரில்
இவர்கள் சட்டமன்றங்களுக்கு அங்கீகாரம் கேட்டு வருகின்றனர்.

எங்கள் உரிமைக்குப் போராடுவோம் என்று கூறிக்கொண்டு
ஆண்களை ஆண்களே நடுவீதிகளில் காமம் வழியக்
கட்டிப்பிடித்து உதட்டோடு உதடுவைத்து நச்சு முத்தம்
கொடுத்துக் கொண்டு காரி உமிழ்ந்த கக்குவான் எச்சில்களாய்
இவர்கள் இந்நூற்றாண்டில் மிதமிஞ்சிப் புறப்பட்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளில் உள்ளவர்களைப்போல் இவர்கள் இதற்கெல்லாம்
நாணப்படுவதில்லை, ஆனால் இவர்களைப் பார்த்து
வெள்ளையரின் உலகமும் முகம் சுழிக்கிறது.

இவர்கள், தங்களின் தகாத இச்சைகளைச் செயலாக்க எத்தனை
வழிகளுண்டோ அத்தனையையும் முயன்றுபார்க்கிறார்கள்.

தாங்கள் செய்வது தவறல்ல என்று நிறுவுவதற்காக
நெறிகெட்டு வாதிடுகிறார்கள்.

இவர்களுள் மெத்தப் படித்த மேதாவிகளும் சிலர் உண்டு.
அவர்களே இந்த நாசவேலையின் செயல் ஊற்றுகளாகச்
செயப்படுகிறார்கள்.

மிருகங்களுக்கிடையேயும் பறவைகளுக்கிடையேயும்,
ஓரினச்சேர்க்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
எனவே நாங்கள் செய்வதில் என்ன தவறு என்கிறார்கள்.

சில மிருகங்கள், பெற்றடுத்த குட்டிகளை அப்படியே
லபக்கென்று விழுங்கிவிடுகின்றன.

சில மிருகங்கள், பிற மிருங்களை ஒரே வாயில் விழுங்கிவிட்டு
மாதக்கணக்கில் அசையாமல் கிடக்க்கின்றன.

ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டையுமே
ஒரே உடலில் சில புழுக்கள் பெற்றிருக்கின்றன.

இவை போல் இன்னும் எத்தனையோ வினோதங்கள்
மிருகங்களில் உண்டு.

நாமோ ஆடை உடுத்துவதையும் அகற்ற முடியாத
நாகரிக மனிதர்களல்லவா?

அவர்களும் மனிதர்கள்தாம், அவர்களின் உணர்வுகளையும்
மதிப்பதுதான் மனிதாபிமானம், அவர்களுக்கு அதுவே இயற்கை,
அவர்களுக்குப் பெண்களைக் கண்டால் பிடிப்பதே இல்லை
ஆணகளையே விரும்புகிறார்கள், என்ன செய்யமுடியும்
என்கிறார்கள் சிலர்

12 வருடங்களுக்கு முன் கனடாவில் ஒரு 24 வயது வாலிபன்
4 வயது பெண் குழந்தையை ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்திக்
கொன்றேவிட்டான்.

சகோதரன் சகோதரிக்கு இடையில் காம உறவு
ரோமாபுரி மன்னன் ஒருவனிடம் இருந்தது.

தாய்-மகன், தந்தை-மகள் என்று தகாத உறவுகள்
ஆங்காங்கே நிகழ்வதாக அவலத் தகவல்கள் உண்டு.

இவர்களும் மனிதர்கள்தாம், இவர்களின் உணர்வுகளையும்
மதிப்பதுதான் மனிதாபிமானம், இவர்களுக்கும் இதுவே
இயற்கை என்று விடமுடியுமா?

இவர்கள் எல்லோரும் மனோவியாதிக்காரர்கள்.
உண்மையாகவே ஊனமுற்றவர்கள்,
அனுதாபப்படவேண்டிய குற்றவாளிகள்,
குணப்படுத்தப்படவேண்டிய நோயாளிகள்.

பெண்வாடையற்றுக்கிடக்கும் யுத்தமுகாம்களில் தோன்றிய
கேடுதான் இந்த ஓரினச் சேர்க்கை.

யுத்தம் வளர்வதைப் போல் இதுவும் வளர்ந்து வளர்ந்து
உலகை நாசம் செய்ய விசுவரூபம் எடுத்திருக்கிறது.

யுத்த்தத்தையும் இதையும் தடுத்தே ஆகவேண்டும்.

குடும்பத்தைப் பிரிந்து வெகுகாலம் ஆண்கள் மட்டுமே
தனித்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிலரும்,
இந்தச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் உங்களை என்ன செய்துவிட்டார்கள்?
அவர்கள் பாட்டுக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏதே
செய்துகொண்டு போகட்டுமே, நீங்கள் உங்கள் கண்களை
மூடிக்கொள்ளுங்களேன், அவர்கள் சுதந்திரத்தை
ஏன் கெடுக்கிறீர்கள் என்கின்றனர் சிலர்.

தம் அடிக்கவும் தண்ணியடிக்கவும்
சில மலரும் மழலையர் அலைகிறார்கள்.

கஞ்சா அபின் என்று கலங்கிப்போக
சில விடலைப் பருவத்தினர் அலைகிறார்கள்

விருப்பம்போல தற்கொலை செய்துகொள்ள
சில விரக்தி மன்னர்கள் அலைகிறார்கள்

அவர்கள் பாட்டுக்கு வீதிகளில் எதையோ செய்துகொண்டு
சில பைத்தியங்கள் அலைகிறார்கள்.

நடுச்சாலையில் அம்மணமாய் அலைய விரும்புகிறார்கள்
சில இயற்கை விரும்பிகள்.

முச்சந்தியில் எல்லாவற்றையும் களைந்துவிட்டு உடலுறவு
கொள்ளத் தவிக்கிறார்கள் சில நாகரிகக் காப்பாளர்கள்

எல்லோரும் பார்க்கும்படியான இடத்தில்
சில சுதந்திர உரிமையாளர்கள் மலம் கழிக்கிறார்கள்

அண்ணன்-தங்கை, அம்மா-மகன், அப்பா-மகள்,
மாமியார்-மருமகன், தாத்தா-அம்மா என்று
உடலுறவு கொள்ள விரும்புகிறார்கள்
சில விசித்திரப் பிறவிகள்

இவர்களெல்லாம் உங்களை என்ன செய்துவிட்டார்கள்?
இவர்கள் பாட்டுக்கு யாருக்கும் பாதிப்பில்லாமல்
ஏதே செய்துகொண்டு போகட்டுமே, நீங்கள் உங்கள்
கண்களை மூடிக்கொள்ளுங்களேன், இவர்கள் சுதந்திரத்தை
ஏன் கெடுக்கிறீர்கள் என்றால் சரியா?

எய்ட்ஸ் என்பதென்ன சாதாரண நோயா?
எய்ட்ஸ் ஓரினச் சேர்க்கையாளர்கள் மூலம்தான்
விரைந்து பரவுகிறது.

அவர்கள்தாம் அதை உருவாக்கியும் இருக்க வேண்டும்
என்ற ஐயமும் அறிவியலில் வலிமையாக இருக்கிறது.

இவர்களுள் ஒரு வினோதமும் உண்டு.
நான் அப்பா நீ அம்மா என்று இரு ஆண்கள் சொல்லிக்கொண்டு
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க
குழந்தைகள் கேட்டு ஆசிரமம் ஆசிரமமாய்
விண்ணப்பிக்கிறார்கள்.

குழந்தைபெற்றுக் கொள்ளும் இயற்கை நியதியையே
வேரோடு அழிக்கும் இவர்களுக்குக் குழந்தைப் பற்றும்
குடும்பப் பற்றும் எங்கிருந்து வருகிறது என்றுதான்
தெரியவே இல்லை.

எல்லோரும் இவர்களைப் போலவே மாறிவிட்டால்,
பின் குழந்தைகளை எங்கிருந்துதான் தத்தெடுப்பார்கள்
என்றும் விளங்கவில்லை.

மலம் தின்பவன், தன் தொடைக்கறியை வெட்டி
தானே சமைத்து உண்பவன், ஓரினச் சேர்க்கையாளன்,
இவர்களுள் என்ன வேற்றுமையைக் கண்டுவிடமுடியும்?

அருவருப்புகளுள் மற்றைய இருவரையும்விட
மூன்றாமவரே மிதமிஞ்சிப் போனார்களல்ல்லவா?

மலம் ஒரு மனிதனின் உடல் பரிசோதனைக்காக
எடுத்துக் கொள்ளப்படுவது.

புழுக்களும் பூச்சிகளும் கும்மாளம் போடும் நரவல் அது?

இவர்களுக்கு அதில் அருவருப்பே இல்லையென்றால்,
இவர்கள் தலையில் இருப்பதும் மலமாகத்தானே
இருக்க வேண்டும்.

உணவின் கழிவுப்பாதைகளில் காமம் தேடுபவர்கள்
முற்றிப்போன மனோவியாதிக்காரர்களே என்பதில்
எரியும் நெருப்பு நடுவே கிடக்கும்
பஞ்சளவுக்கும் சந்தேகமில்லை.

ஓரினச்சேர்க்கை என்பது மனிதனின்
கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், பெண்மை, ஆண்மை
போன்ற புனிதங்கள் அனைத்தையும் சுடுகாட்டுக்கு
இழுத்து வந்து ஏலம் போடுகிறது.

ஆண் பெண் என்ற இயற்கையின் அதி முக்கிய
மூலாதார வேறுபாட்டிற்கே வேட்டு வைக்கிறது,
காதல் கழிந்து புலன்களின் சுயப் பண்புகளற்ற
மூர்க்கக் காமமே மேலோங்கி வெறி கொள்கிறது.

ஒரு பெண்ணுக்குப் பிறக்காமலா இவர்கள் பிறப்பெடுத்தார்கள்?

கெட்டழியும் இவர்களைப் பார்த்து இவர்களின் தாய்மார்கள்
எப்படி எப்படியெல்லாம் துடிதுடித்துப் போவார்கள்?

இவர்களைக் குணப்படுத்தியே ஆகவேண்டும்.
உலகம் அதற்காக முழுமையாகச் செயப்பட வேண்டிய
காலம் வந்துவிட்டது.

இவர்களே மெல்ல மெல்ல அழிந்துவிடுவார்கள் என்று நம்பியதில்
இனியும் பொருள் இல்லை.

சிறப்பு மருத்துவமனை திறந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டியது
இன்று உலகுக்கு மிக மிக அவசியமான ஒன்று.

போதை மருந்தில் அடிமையாகிப் போனவர்களைக் காப்பதைவிட
இவர்களைக் காப்பதே இன்று மிக முக்கியம்.

அதற்குமுன் நாம் நம்மை இவர்களிடமிருந்து அக்கறையாய்ப்
பாதுகாக்கவும் வேண்டும்.

ஓரினச்சேர்க்கையாளர்கள், தாமே வளரமுடியாது.
ஏனெனில் அவர்களால் சந்ததியினரைப் பெருக்கமுடியாது.
அதற்காக அவர்கள் இரு வழிகளைக் கையாள்கிறார்கள்.

ஒன்று பிள்ளைகளைத் தத்தெடுப்பது.

இரண்டாவது சந்திப்பவர்களை யெல்லாம்
ஆசைகாட்டித் தங்கள் வலைக்குள் இழுப்பது.

இவை இரண்டுமே ஆபத்தானவைதாம்.

குழந்தைகளிடமும், விடலையர்களிடமும் மும்முரமாக
ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின்
கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

சிறந்த மனோதத்துவ முறையில் இவர்கள்
இளையவர்களை அனுகுகிறார்கள்.

இவர்களிடமிருந்து, இன்றைய இளைய தலைமுறை
கண்டிப்பாகக் காப்பாற்றப் படவேண்டும்.

ஆண் பெண் உறவுகளில் தேவையில்லாத அடக்குமுறை
தளர்த்தப்படுவதும் இதனால் அவசியம் ஆகிறது.

வளர்ந்துவரும் சூழ் நிலையில் இது மெல்ல மெல்ல
கைகூடி வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

இருப்பினும் மேலும் மேலும் தளர்வுகள் தேவை.

சிறைச்சாலை செல்பவர்கள், மனைவி குழந்தைகளைப் பிரிந்து
நெடுங்காலம் வாழ்பவர்கள் போன்றோரைக் காப்பதற்கு
அரசுகள் ஆவன செய்யவேண்டும்.

ரோஜா கிடைக்காத தாகங்களால் முட்களில் சிக்கி
ரத்தம் கொட்டுகின்றன சில தன்னந்தனிப் பறவைகள்.

மிகுந்த சோகத்திலும், வாழ்க்கைத் தோல்விகளிலும் இருப்பவர்களை
இவர்கள் எளிதில் வளைத்துவிடலாம் என்று
யுத்த கவனமாய்க் காத்திருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து நம் நண்பர்களை, சகோதரர்களை, பிள்ளைகளை
நாம் காத்திடல் வேண்டும்.

அதற்கு இவர்களின் நடவடிக்கைகளை நாம் முழுதாய்
அறிந்திருக்க வேண்டும்.

இவர்களுக்கென்று தனி ஆடைகள் உண்டு.
தனி உணவு விடுதிகள் உண்டு.
தனி தங்கும் இடங்களும் உண்டு.
பத்திரிகைகள் நடத்துகிறார்கள்.
பத்திரிகைகளில் கவர்ச்சியாய் அழைப்புகள் விடுக்கிறார்கள்.

இவர்களின் அட்டூலியங்களைக் கண்ட ஓர் அமெரிக்கத் தமிழர்
இப்படிச் சொன்னார்:

என் மகன் சாதி மதம் இனம் தாண்டி,
ஏழை பணக்காரன் என்ற ஏற்றங்கள் தாண்டி,
உறவு பகை என்ற நிலைகள் தாண்டி,
யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாலாலும்
திருமணம் செய்யட்டும்.
ஆனால் அது ஒரு பெண்ணாக மடும் இருக்கட்டும்.
அது எனக்குப் போதும்!

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே