தொடர் கவலையாய் இருக்கிறது
கனடாவில்
இப்பொழுதுதான் தொடங்கியதென்றாலும்
பனிகொய்யாப் பொழுதுகள்
காலக் குழிக்குள்...
விழுந்தழிகின்றனவே
என்கிற தேம்பலோடு

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவலையாய் இருக்கிறத....

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த தளம் போகும் பழக்கமில்லையா...?

கரந்தை ஜெயக்குமார் said...

காலக்குழி
அருமை