மனிதக் குருதியின்
நிறமும்
மறந்துபோகும்
புனித நாள் நோக்கி
ஊர்ந்து... நகர்ந்து.... செல்கிறது
அகிம்சை

எஞ்சிய
இரண்டே உயிர்களில்
ஒன்றையேனும்
கொன்றழிக்க
விரைந்து... ஓடிச்... செல்கிறது
வன்முறை

ஆமையா
முயலா
?
?

No comments: