பூமியின்
கண்ணீர்தானே
கடல்


அந்த மாபெரும்
கண்ணீர்முன் நின்று
நீ
ஒரு சொட்டுக்
கண்ணீருக்கு
எத்தனிப்பது சரியா?

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

சரியல்லதான் நண்பரே