பாலைக்
கறந்துகொண்டே
காம்பறுக்கும்
உறவானாலும்

அம்மா
அம்மா
என்பதைத்தவிர

வேறென்ன
சொல்லப்போகிறது
பசு

No comments: