ஏறுதழுவுதல் - ஜல்லிக்கட்டு
விலங்குகளோடு விளையாடுவது்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
மனிதனும் மனிதனும்
மல்யுத்தம் செய்வதுபோல்
காளைகளோடும் மல்லுக்கு நின்றால்
பிழையே இல்லை
ஆனால்
அன்பு பாராட்டாமல்
பாசத்தோடு விளையாடாமல்
மிருகம் என்று தாழ்வாய் எண்ணி
வதை செய்து கொன்றால்
அது மரணக்குற்றம்தான்

No comments: