நான் ஆன்மிக அரசியலை விரும்புகிறேன்.
அது உண்மையான ஆன்மிக அரசியலாக இருக்க வேண்டும் என்று ஏங்குகிறேன்
ஆன்மிக அரசியலென்றால் அப்பழுக்கில்லாத அறம் ஆட்சி செய்யும் அரசியல் என்று பொருள்
எவனுமே இல்லாத நிலையில் அதை ஏன் நாம் ரஜினிக்குக் கொடுக்கக் கூடாது
வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுகிறோம்?
மாற்று இல்லா நிலையில் வேற்று ஆள் ஆளட்டும் தமிழகத்தை
அன்புடன் புகாரி

No comments: