07

மாரெடுத்து
மழலைக்கு ஊட்டிவிடும்
தாய்ப் பாசம்

உயிரெடுத்து
உயிருக்குள் ஊட்டிவிடும்
காதல் பாசம்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

4 comments:

வானம்பாடிகள் said...

/உயிரெடுத்து
உயிருக்குள் ஊட்டிவிடும்
காதல் பாசம்/

வாவ்.

சிவா said...

அருமை ஆசான்

சீனா said...

அன்பின் புகாரி

தாய் பிள்ளை பசியால் துடிக்கக் காண மாட்டாள்
காதலர்களில் ஒருவர் துடிக்க மற்றவர் காண மாட்டார்
காதலில் இது தான் இயறகை

காதல்பாசம் - புதிய சொல்லாடல்

நல்வாழ்த்துகள் புகாரி

ஆயிஷா said...

உயிரெடுத்து
உயிருக்குள் ஊட்டிவிடும்

உயிருக்குள் ஊறிப் போவதல்லவா காதல். அருமையான் வரிகள். ரசித்தேன்.
அன்புடன் ஆயிஷா