* * * *

என்
கண்களுக்கு
வெளியில் ததும்பும்
என் கண்ணீர்
நீ

என்
மரணத்தின் முன்பே
அசலான நானாய்
மரித்தெழுந்த
என் உயிர்
நீ

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
பூங்குழலி said…
என்
மரணத்தின் முன்பே
அசலான நானாய்
மரித்தெழுந்த
என் உயிர்
நீ

என் உயிர் நீ என்பதை எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்
விஷ்ணு said…
அருமை கவிதை ..புகாரி அவர்களே ...
கடைசி வரிகள் அருமையோ அருமை ...
புதிய கோணத்தில் ஒரு புதிய பார்வை ....

விஷ்ணு ...
என் சுரேஷ் said…
உண்மை சொல்லுங்கள் கவிஞரே
அவ்வளவு மட்டும் தானா உங்களின் - நீ !?

நல்வாழ்த்துக்கள் - அன்புடன் என் சுரேஷ்
சீனா said…
அன்பின் புகாரி

காதலிதான் எல்லாம் என எல்லாக் காதலர்களும் கவிஞர்களும் கூறுகிறார்களே

நட்புடன் ..... சீனா
---------------------------------
கோவி செல்வராஜ் said…
நல்ல கவிதை

கோவி செல்வராஜ்
விஜய் said…
என் கண்ணுள் இருக்கும் வற்றாத நீரும் நீ . நன்றாக உள்ளது

அன்புடன் விஜய்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்