வாழ்வின் புள்ளியே கோலமே


உன் சாலையில் நடக்கிறேன்
உன் குழிகளில் விழுகிறேன்
நீ தரும் கண்ணீரைக் கொட்டுகிறேன்
ஒருநாள் மூச்சழிந்து முடியப்போகிறேன்
கதறியே அழுதாலும் நீயே அல்லாது
வேறு எவராலும் எதற்கும்
தீர்வு சொல்ல இயலாது
காலமே காலமே
வாழ்வின் புள்ளியே கோலமே

Comments

N Suresh said…
காலனையும் காலம் தான் நிர்ணையிக்கிறதா அல்லது படைத்த இறைவனா?

கடந்த காலம் இனி நம்மை கடந்து போகாது...

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே