உன்
நெருப்பை
என்
உயிர்த் திரியில்
ஏற்றிய
உணர்வுத் தீபம்
நீ

மனக் காற்றில்
எத்தனை ஆடினாலும்
என்
திரிவிட்டு விலகாத
தீஞ்சுடர்
நீ

Comments

புன்னகையரசன் said…
தீயென ஒரு கவிதை ஆசான்.... மனது குளிர...


வாழ்த்துக்கள்...
செல்வன் said…
தீஞ்சுடர் வந்தபின்னும் மனகாற்று ஏன் ஆடணும்?:-)

நல்லாருக்கு கவிதை
சீனா said…
அன்பின் புகாரி


காதலி தீபமாய் வாழ்வினில் விளக்கேற்ற வருகிறாள்
அணையாத தூங்கா விளக்காய் - தூண்டா மணி விளக்காய் - நந்தா விளக்காய் ஒளி பரப்ப - உற்ற துணையாய் இருப்பவள் அவளே

நல்வாழ்த்துகள் புகாரி


நட்புடன் சீனா
மனக் காற்றில்
எத்தனை ஆடினாலும்
என்
திரிவிட்டு விலகாத
தீஞ்சுடர்
நீ

ஆஹா ஆஹா.

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே