எந்த
யுத்தத்தை வேண்டுமானாலும்
நிறுத்திவிடலாம் - ஆனால்
அத்தனைச் சமாதானப் புறாக்களையும்
சப்பியே சாப்பிட்டுவிடும்
நம் முத்த யுத்தத்தை மட்டும்
நிறுத்தவே முடியாது

Comments

சீனா said…
அன்பின் புகாரி


முத்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமா என்ன
சமாதானப் புறாக்கள் பறப்பது நிறுத்த அல்ல -சற்றே ஓய்வெடுக்க - பின் உக்கிரமாகப் படர


நன்று நல்வாழ்த்துகள் புகாரி

நட்புடன் சீனா
:)). அசத்துறீங்க கற்பனைல.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்