என்னென்னவோ
பேச எண்ணும் என் உதடுகள்
வெறும் "உம்ம்ம்ம்" மட்டும்
கொட்டுகின்றனவே
ஏன் என்றாள் முதல் நாள்

நன்றாக
உளறத் தொடங்கிவிட்டேன்
என்ன செய்வது உன் தலைவிதி
கேட்டுத்தான் ஆகவேண்டும்
என்றாள் அடுத்த நாள்

மூன்றாம் நாள் பற்றி
யாரும் எதுவும் கேட்காதீர்கள்
தயவுசெய்து

1 comment:

க‌ரிச‌ல்கார‌ன் said...

Simple But Nice

//மூன்றாவது வாரத்தைப்பற்றி
யாரும் எதுவும் கேட்காதீர்கள்
தயவுசெய்து//

மூன்றாவது வாரத்தைப்பற்றி சொல்லுங்க‌ள் தயவுசெய்து